உம் நாமம் பாடணுமே ராஜா
உம்மையே துதிக்கணுமே
உம்மைப்போல் வாழணுமே

1.

ஒவ்வொரு நாளும் உம்திரு பாதம்
ஓடி வர வேணுமே
உனது வசனம் தியானம் செய்து
உமக்காய் வாழணுமே    -உம்
2.

இரவும் பகலும் ஆவியிலே நான்
நிரம்பி ஜெபிக்கணுமே

ஜீவ நதியாய் பாய்ந்து பிறரை
வாழ வைக்கணுமே –   உம்
3.

பேய்கள் ஓட்டி நோய்கள் போக்கி
பிரசங்கம் பண்ணனுமே
சிலுவை அன்பை எடுத்துச் சொல்லி
சீடர் ஆக்கணுமே  -உம்



um namam batanume rajaா
ummaiye thuthikkanume
ummaibbol vazhanume

1.

ovvoru nalum umthiru badham
oodi vara venume
unathu vachanam thiyanam seythu
umakkay vazhanume    -um
2.

iravum pakalum aaviyile nan
nirambi jaெbikkanume

jaீva nathiyay baynththu birarai
vazha vaikkanume –   um
3.

beykal ooddi noykal bokki
birachangkam pannanume
siluvai anbai eduththus solli
sitar aakkanume  -um